மேல் மாகாண வடக்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் பொலிஸ் வைத்திய சேவைப் பிரிவுக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
