உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இளம் சட்டத்தரணி மரணம்..!

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb3e0aeaee0af8d e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aeb0e0aea3e0aebf e0aeae | Pathivu News

யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார்.

நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை , அவரை உடனடியாக பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த வேளை , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp