உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசுக்கு கொடுத்த காலக்கெடு கடந்தது – GMOA கூடுகிறது

e0ae85e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0af8ae0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0ae95e0aebee0aeb2e0ae95e0af8de0ae95e0af86 | Pathivu News

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானது அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்று விசேட நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்,
தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு வழங்கப்பட்ட 48 மணி நேர அவகாசம் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊