உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மீன் கழிவு இனி வீணல்ல – மீனவர்களுக்கு புதிய சட்டம்

மீனவர்கள் தங்களின் மீன் பிடிப்பின் போது உருவாகும் மீன் கழிவுப் பொருட்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கோப் குழு தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக, மீனவர்கள் இந்த மீன் கழிவுகளை ஒப்படைக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், மீனவர் பிடித்த மீனை கொண்டு வர பயன்படுத்தப்படும் கொள்கலன்களை மீண்டும் ஒப்படைக்கத் தவறும் மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நிஷாந்த சமரவீர எச்சரித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp