உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெற்றோல் டீசல் விலை உயர்வு

e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1e0af8be0aeb2e0af8d e0ae9fe0af80e0ae9ae0aeb2e0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88 e0ae89e0aeafe0aeb0e0af8d | Pathivu News

இன்றிரவு நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் ஓட்டோ டீசல் விலை 2 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லிட்டருக்கு 5 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 95 ஒக்டோன் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாவாலும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 2 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 92 ஒக்டோன் பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp