செய்திகள் விளையாட்டு

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கிரிகெட் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது

e0ae93e0aeafe0af8de0aeb5e0af81 e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1 e0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0aebe | Pathivu News

ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது

ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ஓட்டங்கள்; எடுத்தார்.

இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும்.

அதிரடி துடுப்பாட்ட வீரரான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp