உள்ளூர்

மன்னாரில் கடலட்டைகளுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில்
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கடலட்டையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

இதன்போது ஒரு டிங்கி படகு, உட்பட 227 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மீன்பிடி செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் மன்னாரை சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில்; ரோந்து பணிகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த 22 – 50 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவருகின்றது

சந்தேக நபர்கள் கடலட்டைகள் மற்றும் இழுவைப் படகுகளுடன் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp