செய்திகள்

சர்வதேச நாணயநிதிய குழு இலங்கைக்கு விஜயம்- ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர்

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (நுகுகு) கீழ் மீண்டும் மீளாய சர்வதேச நாணய நிதியத்தின் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என அவ் அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்று வாஷிங்டனுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இலங்கையின் புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது’ என கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மேலும் குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp