முக்கிய செய்திகள்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: தேர்தல் வேட்பாளர் மருத்துவமனையில்!

களுத்துறை, நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்>வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp