நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்பெறும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது வருடாந்தக் கொடியேற்ற விழா நேற்று (10.11.2026) கோலாகலமாக ஆரம்பமானது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1604179357571471
What’s your Reaction?

