சினிமா

வெறியான நடிகை சமந்தா

e0aeb5e0af86e0aeb1e0aebfe0aeafe0aebee0aea9 e0aea8e0ae9fe0aebfe0ae95e0af88 e0ae9ae0aeaee0aea8e0af8de0aea4e0aebe | Pathivu News

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் காரணமாக அவர் உடல் எடை குறைந்து ஒல்லியாகி இருந்தது
இதனை பலரும் விமர்சனம் செய்திருந்தனர்

இதனால் அவரது உடலைப் பற்றி பலரும் கேலி செய்தனர்

இதனால் கடும் கோபமுற்ற அவர் அவ்வாறு செய்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்து இருந்தார்.

அதாவது அவர்  anti-inflammatory    டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும், மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு இது தேவை என்றும் சமந்தா கூறி இருந்தார்.

இந்நிலையில், சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.
புத்தாண்டில் எடுத்த முடிவாம் இது

 

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp