செய்திகள்

விவசாயம் சார்ந்த சிறிய அளவிலான தொழில் முயற்சிக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.

விவசாயம் அத்தோடு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்குவதற்கான வசதியளிக்கவும்  ஆதரவு தெரிவித்துள்ளது.

கொரிய சிறிய அளவிலான வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கை தொழிலாளர்களுக்கு இலங்கையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் கொரியா சிறிய அளவிலான தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கிம் சுங் ரேங் (முiஅ ஊரபெ சுலழபெ) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp