உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரி – 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் தந்தால் 10 இலடசம் சன்மானம் என பொலிஸார் அறிவிப்பு

ரி – 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, துப்பாக்கிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குதமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களின் உதவியும் அவசியம்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp