உலகம்

ரஸ்சிய ஜனாதிபதியின் புதினின் இல்லம் குறிவைக்கப்படவில்லை – டிரம்ப்

உக்ரைன் டிரோன் தாக்குதல் – புதினின் இல்லம் குறிவைக்கப்படவில்லை என டிரம்ப் உறுதிப்படுத்தினார்

கடந்த வாரம் நோவ்கோ பிராட் பிராதியத்தில் புதினின் அரசு இல்லத்திற்கு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ், இந்த தாக்குதல் புதினை குறிவைத்து நடந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில், புதினின் இல்லத்தை குறிவைத்து தாக்குதல் நடைபெறவில்லையென உறுதியாக மறுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியில் பேசிய போது இந்த குற்றச்சாட்டை எழுப்பியதாகவும், இதனால் அவர் கோபம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

 

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்