உள்ளூர்

யாழ் பருத்தித்துறையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2000 பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று (16) ,டம் பெற்ற் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் ,து தெரியவந்துள்ளது

இதன் போது கருத்து தெரிவித்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி,
எமது பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடிய ,டங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட ,டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

நீர் நிறைந்த விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் சென்று வரக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கே தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது

இதுவரை சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் போதிய மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp