உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மீண்டும் மின்னியது தங்க விலை

கடந்த வாரமாக நிலையாக இருந்த தங்க விலை, இன்றோடு மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்று (19) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 46,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 42,550 ரூபாயாகவும் காணப்படுகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்