செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது

மட்டக்கயப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (04-02-2025) இடம்பெற்றுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

ஓமனியாமடு கிராமத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸாh’ சந்தேக நபரை தேடிவருகின்றனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp