உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

பூடான் நாட்டு காதலைப்பற்றி கேள்விப்பட்டால் நம்மவர்கள் அங்கே படையெடுப்பார்கள்

பூடான் நாட்டு காதலே வேற லெவலாக இருக்கும்
பூடான் நாட்டு காதலை பொமினா (Bomena) என அழைப்பார்கள்.

இந்த முறைப்படி முதலில் பையன் ஒரு பெண்ணுக்கு ரூட்டு விட வேண்டும். அவளும் கொஞ்சம் வெட்கபட்டு, சிக்னல் கொடுத்தால் போதும். பையன் பொமினாவுக்கு தயாராகிவிடுவான்.

இரவில் பெண் தூங்கும் அறைக்குள் அவன் எப்படியோ சாமர்த்தியமாக நுழைய வேண்டும். பல சமயம் பெண்ணே வீட்டில் சொல்லி, அவளது அறைகதவை பூட்டாமல் இருப்பது, ஜன்னலை பூட்டாமல் வைத்திருப்பதும் எல்லாம் உண்டு. பெற்றோரும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என சொல்லி பொமினாவுக்கு ஒத்துழைப்பார்கள்.

பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதும் உண்டு ஆக பையனின் திறமை இதில் இரவில் எப்படியாவது பெண்ணின் அறையில் நுழைவதுதான். உள்ளே போனால் ஒன்று அவள் அவன் காதலை ஏற்றுக்கொள்வாள். இல்லையெனில் ‘சும்மா நண்பன் மாதிரி நெனச்சு பேசினேன்.

நீ பொமினான்னு தப்பு கணக்கு போட்டுட்டு வந்துட்டியே’ என எதாவது டயலாக் சொல்வாள்.

ஆனால் கத்தி ஊரை கூட்டுவது எல்லாம் கிடையாது. நோ சொன்னால் பையன் திரும்ப போயிடுவான். யெஸ் சொன்னால் அன்று தேன்நிலவுதான்.

இப்படி தினமும் இரவு பையன் வருவதும் போவதுமாக இருப்பான். ஒரே கண்டிசன் காலையில் பெண் வீட்டார் விழிக்கையில் பையன் ரூமில் இருக்ககூடாது. பெண் அறையில் பையன் பிடிபட்டால் உடனே கட்டாய கல்யாணம் தான். பெண் கர்ப்பமானாலும் உடனே கல்யாணம் தான்.

இதில் எல்லாமே ரகசியம் என்பதால் சாமர்த்தியமான வாலிபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொமினாவில் எல்லாம் இறங்குவது வழக்கம். ஆனால் பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கபடும். குழந்தையை வளர்க்க காசு கொடுக்கணும். கிராமப்புற கட்டுபாடும் அதிகம்.

20ம் நூற்றாண்டில் வெள்ளையர் வந்து இறங்கி, மேற்கத்தியமயம் சற்று பரபூடான் நாட்டு காதலைப்பற்றி கேள்விப்பட்டால் நம்மவர்கள் அங்கே படையெடுப்பார்கள்
புPடான் நாட்டு காதலே வேற லெவலாக இருக்கும்
பூடான் நாட்டு காதலை பொமினா (டீழஅநயெ) என அழைப்பார்கள்.

இந்த முறைப்படி முதலில் பையன் ஒரு பெண்ணுக்கு ரூட்டு விட வேண்டும். அவளும் கொஞ்சம் வெட்கபட்டுஇ சிக்னல் கொடுத்தால் போதும். பையன் பொமினாவுக்கு தயாராகிவிடுவான்.

இரவில் பெண் தூங்கும் அறைக்குள் அவன் எப்படியோ சாமர்த்தியமாக நுழைய வேண்டும். பல சமயம் பெண்ணே வீட்டில் சொல்லிஇ அவளது அறைகதவை பூட்டாமல் இருப்பதுஇ ஜன்னலை பூட்டாமல் வைத்திருப்பதும் எல்லாம் உண்டு. பெற்றோரும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என சொல்லி பொமினாவுக்கு ஒத்துழைப்பார்கள்.

பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதும் உண்டு ஆக பையனின் திறமை இதில் இரவில் எப்படியாவது பெண்ணின் அறையில் நுழைவதுதான். உள்ளே போனால் ஒன்று அவள் அவன் காதலை ஏற்றுக்கொள்வாள். இல்லையெனில் ‘சும்மா நண்பன் மாதிரி நெனச்சு பேசினேன்.

நீ பொமினான்னு தப்பு கணக்கு போட்டுட்டு வந்துட்டியே’ என எதாவது டயலாக் சொல்வாள்.

ஆனால் கத்தி ஊரை கூட்டுவது எல்லாம் கிடையாது. நோ சொன்னால் பையன் திரும்ப போயிடுவான். யெஸ் சொன்னால் அன்று தேன்நிலவுதான்.

இப்படி தினமும் இரவு பையன் வருவதும் போவதுமாக இருப்பான். ஒரே கண்டிசன் காலையில் பெண் வீட்டார் விழிக்கையில் பையன் ரூமில் இருக்ககூடாது. பெண் அறையில் பையன் பிடிபட்டால் உடனே கட்டாய கல்யாணம் தான். பெண் கர்ப்பமானாலும் உடனே கல்யாணம் தான்.

இதில் எல்லாமே ரகசியம் என்பதால் சாமர்த்தியமான வாலிபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொமினாவில் எல்லாம் இறங்குவது வழக்கம். ஆனால் பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கபடும். குழந்தையை வளர்க்க காசு கொடுக்கணும். கிராமப்புற கட்டுபாடும் அதிகம்.

20ம் நூற்றாண்டில் வெள்ளையர் வந்து இறங்கிஇ மேற்கத்தியமயம் சற்று பரவிய பின்னர் தான் இந்த வழக்கம் நின்றது.

விய பின்னர் தான் இந்த வழக்கம் நின்றது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp