உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி, 14 பேர் மாயம்.

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப் பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜிகாவா மாநிலத்துக்குட்பட்ட அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு யோப் மாநில கார்பிக்கு செல்லும் போது திடீரென கவிழ்ந்தது.

படகில் மொத்தம் 52 பேர் பயணம் செய்தனர். இதில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவசரநிலை அதிகாரிகள் தெரிவித்ததாவது, படகு லீக்கேஜ் காரணமாக மூழ்கியுள்ளதாகவும், படகில் உயிர் பிழைத்த ஓட்டுனர் மீது கவனக்குறைவுக்கான வழக்கு தொடரப்படவுள்ளதாயும் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடுப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp