பதிவு தரிசனம்

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா..! 27.08.2026

e0aea4e0af8ae0aea3e0af8de0ae9fe0aeaee0aebee0aea9e0aebee0aeb1e0af81 e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb5e0ae9ae0af8de0ae9ae0aea8e0af8de0aea8 | Pathivu News
0:00 / 0:00
HD
0 views
வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு கொடியேற்றத்துடன், திருவிழா ஆரம்பமாகி , தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வாட்ச் நிலையில் ,இன்றைய தினம் வியாழக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது.
தேர்திருவிழாவில், காவடி எடுத்தும் , கற்பூர சட்டிகள் ஏந்தியும் , பிரதட்டை அடித்தும் நூறுக்கணக்கானவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றியதுடன் , நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

e0aeaee0aeb9e0aebe e0ae9ae0aebfe0aeb5e0aeb0e0aebee0aea4e0af8de0aea4e0aebfe0aeb0e0aebfe0aeaae0af8de0aeaae0af86e0aeb0e0af81e0aeb5e0aebf | Pathivu News
கனடா பதிவு தரிசனம்

மஹா சிவராத்திரிப்பெருவிழா

கோண்வோல் சிவன் ஆலயம் – கனடா
e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0aeb0e0aebee0aeaee0ae95e0aebfe0aeb0e0af81e0aeb7e0af8de0aea3 | Pathivu News
செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை வழிபாடு..!

திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம். மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp