உலகம் செய்திகள்

தென்கொரியாவுக்கும் நோர்வேக்கும் இலவச விசாவை சீனா அறிவித்தது.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க கடவுச்சீட்டு விசா ஆகியவை தேவைப்படும்.

ஒரு நாட்டிற்கு என்ன நோக்கத்திற்கு பயணிகள் செல்கின்றார்களோ அதற்கேற்ப விசா வழங்கப்படும்

வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.

உதாரணமாக நம் நாட்டில் சுற்றுலாவுக்கு வரும் 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம்

இதேபோல் சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

தென்கொரியா, நோர்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவிற்குள் வணிகம், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என சீக அறிவித்துள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp