ஈழம் உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தர்ஷாந்த்துக்கு எதிராக யாழ் . மாநகர சபை முன்பாக போராட்டம்..!

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13.02.2026) யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள் கடைகள் மீது கொண்டுவரும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பிள் கடை வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களுக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்