செய்திகள்

தமிழக மீனவர்கள் 16 பேரும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோமாக மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 16 தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.

கைதான மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி; முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவுட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்