இந்தியா

தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் – 6 பேர் பலி!

e0aea4e0aeaee0aebfe0aeb4e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaae0ae9fe0af8de0ae9fe0aebee0ae9ae0af81 e0aea4e0af8ae0aeb4e0aebf | Pathivu News

தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர்.

அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பட்டாசுக்கான இரசாயன பொருட்களைக் கலக்கும் போது விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்> வடமாகாணத்தின் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம்..!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

144 e0aeaae0aeafe0aea3e0aebfe0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d 2 35 e0aeaee0aea3e0aebf e0aea8e0af87e0aeb0e0aeaee0aebee0ae95 e0aeb5 | Pathivu News
இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
e0ae95e0af81e0ae9fe0aebfe0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0aebee0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d e0ae9f | Pathivu News
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp