உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க,அறிவித்துள்ளார்.
உயர் வருமானம் கொண்ட சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க, உள்நாட்டு விமான சேவைகளுடன் தொடர்புடைய வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்துகளை அமைச்சர் இன்று (காலி நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.
