முக்கிய செய்திகள் புதியவை

சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா..!

e0ae9ae0aebfe0ae95e0aeb0e0aeaee0af8d e0ae95e0aeb2e0af8de0aeb5e0aebf e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d | Pathivu News

சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்றைய தினம்(12.03.2026) யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சிவகுமார் தலைமையில் மாலை 3:15 மணியளவில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் சாதனை பெண்மணிகளை சிறப்பிக்கும் முகமாகவும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் முரளிதரன் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் மற்றும் வத்திராயன் கிராம உத்தியோகத்தர் மற்றும் சிகரம் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் வடமாகாண சிகரம் அமைப்பாளர் உதரபாஸ்கரன் என பலரும் கலந்து கொண்டனர்.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp