உலகம் செய்திகள்

கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு அவர் காதலித்த பெண் கொடுத்துள்ளார்.

காதலி கொடுத்த மிளகு சூப்பினை காதலனும் அவரது நண்பர்களும் பகிர்ந்து குடித்த நிலையில் காதலன் உட்பட 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையிலேயே இது கொலையென்ற உண்மை தெரியவந்துள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp