உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்


இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது.

கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது

அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது.

இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார்

அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ள போதும் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென குறிப்பிட்டார்;

.
அதேபோல் கனடாவில் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர்,
ஆனால் அவர்கள் அனைவரும் இந்து கனேடியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதை ட்ரூடோ ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கடா பிரதமரின் இந்த கருத்தால் இந்தியாவை அவர் மீண்டும் சீண்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கோடிட்டு காட்டியுள்ளன

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp