செய்திகள்

ஊழலுக்கு எதிராக அரசு போராடும் என சர்வதேச நாணயநிதியதிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

e0ae8ae0aeb4e0aeb2e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0ae95 e0ae85e0aeb0e0ae9ae0af81 e0aeaae0af8be0aeb0 | Pathivu News

Pathivu News

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் மனநிலையினை சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உழைக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியம் அதற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என உறுதியளித்த அவர் சிறுவர் வறுமை,போசாக்கின்மை போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்; எனவும் தெரிவித்துள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp