முக்கிய செய்திகள் உலகம் புதியவை

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க உள்ள உணவுகளின் விலை..!

e0ae87e0aea9e0af8de0aeb1e0af81 e0aea8e0aeb3e0af8de0aeb3e0aebfe0aeb0e0aeb5e0af81 e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d e0ae85e0aea4e0aebf | Pathivu News

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11.03.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வளைகுடா போர் பதற்றத்தால் உலகில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp