இந்தியா

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறைமையா?

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வரவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமூலத்தை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.

எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது நான் அதை சுதந்திரமாக எடுத்த முடிவுதான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் ஜனாதிபதி ; ஆட்சி முறையை கொண்டு வரவதே பாஜக வின் நோக்கம் என அவர் குறிப்பிட்டள்ளா

ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும்.

மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க. அரசு கொண்டுவர பார்க்கிறார்கள் என திருமாவளவன மேலும் தெரிவித்துள்ளாhர்

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp