2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, ,ம் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கான சம்பளத் தொகைகள் ,ன்று ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 வரவுசெலவுத் திட்டத்தின் அடிப்படையில் கல்வித் துறையினரையும் உள்ளடக்கி அரச ஊழியர்களுக்கான மேலதிக சம்பள உயர்வு ,ந்த ஆண்டின் ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பள உயர்வை உள்ளடக்கிய ஆசிரியர்களுக்கான சம்பளப் பணம் ,ன்று உரிய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
