சாவு அறிவித்தல்!

அமரர் தவசி. செல்லையா2026/01/17அன்று இறைபதமடைந்தார். அன்னார்

நுணாவிலைப் பிறப்பிடமாகவும்
ஆவரங்கால் கிழக்கு மணற்பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் தவசி. செல்லையா2026/01/17அன்று
இறைபதமடைந்தார். அன்னார்

காலம் சென்றவர்களான தவசி, வள்ளிப்பிள்ளைஆகியோரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான பசுவதி, கோமளேஸ்வரி, மற்றும் பொன்னுத்துரை ஆகயோரின் அன்புச் சகோதரரும் காலம்சென்ற பாக்கியம் மற்றும் தங்கறாணி ஆகியோரின் பாசமிகு கணவரும்
அசோகன், சுகந்தினி காலம்சென்றவர்களான அன்பழகன் , மதியழகன், உதயகுமார் , மற்றும் சுயாதரன், மாலினி, சித்திரா(German), தயீதரன், சுவீதரன், தசாயினி(ப்ரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மதியம் (ஞாயிறு)
12. 00 மணியளவில் புத்தடி விசுவமடு கிழக்கில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக
12 ஆம் கட்டை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மதியழகன் நிஷாந் பேரன் 0777196765

You may also like

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும்
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp