செய்திகள்

அநுர கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் இன்று காலாவதியாகியுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லையென தெரிவித்த ரணில் விக்ரமசிங்க நாட்டை அநுர அரசினால் தொடர்ந்தும் ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாhர்

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

அப்போது அநுர சொன்னார் உடனடியாக வழங்க வேண்டும் என இப்போது அவர் ஜனாதிபதியான பின் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மறுக்கின்றாhர்
அத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை. வரிகுறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

அநுர வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சியை பிடித்தார்

ஆனால் எதனையும் இதுவரை செய்யவில்லையென்பதால் நாட்டு மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இல்லையென முன்னாள் ஜனாதிபதி ரணில் மேலும் தெரிவித்துள்ளாhர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp