கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட “அனைத்துலக தமிழர் பேரவை” நடத்தும் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழங்க இன்று காலை(15.10.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், கற்றறிந்தவர்கள், கனடாவின் மத்திய, மாகாண, மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மொழிப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1658575785628291
What’s your Reaction?

