வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றைய தினம் (09.07.2026) பக்திப்பூர்வமான கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/900273045799267
What’s your Reaction?

