யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா நிகழ்வுகள் 06.10.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் தி. அபராஜிதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக வேர்ல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் சாவகச்சேரி வலய முகாமையாளர் அன்ரன் ரோய் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?

