தமிழீழத் தேசியக்கொடி நாள் – 2026
உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் கனடாவில் முன்னெடுக்கும் தமிழீழத்தேசியக் கொடிநாள் நிகழ்வுகள் பிரம்டன் நகரில் நடைபெறவுள்ளது.
41 Main ST S, Brampton, ON. L6W 2C4
அனைவரும் வருக
கொடியேந்தி எழுக
உலகத் தமிழர் உரிமைக் குரல்
Voice of Global Tamil Rights.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2241868239695836
What’s your Reaction?

