e0aeaee0af82e0aea9e0af8de0aeb1e0af81 e0aea8e0aebee0ae9fe0af8de0ae95e0aeb3e0af8d e0ae95e0aebee0aeb2e0ae95e0af8de0ae95e0af86e0ae9fe0af81 | Pathivu News உள்ளூர்

மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கியது அரசு உதய கம்மன்பிலவுக்கு

  • Oct 16, 2024 - 12:00 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில […]

e0ae95e0af8ae0aeb4e0af81e0aeaee0af8de0aeaae0af81 e0ae95e0aeaee0af8de0aeaae0aeb9e0aebe e0aeaae0aebee0ae9fe0ae9ae0aebee0aeb2e0af88 | Pathivu News உள்ளூர்

கொழும்பு, கம்பஹா பாடசாலைகளுக்கு விடுமுறை!

  • Oct 14, 2024 - 03:15 AM
  • 0 Comments

சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்று (14) மற்றும் நாளையதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளையதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் […]

e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95 e0aeaae0ae9ae0af81e0aeaae0aebfe0ae95e0af8d e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeaae0ae9fe0af88 | Pathivu News உள்ளூர்

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

  • Oct 11, 2024 - 01:14 AM
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இதில் இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது அத்துடன் போதைப்பொருள் […]

e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aea4e0aebee0aeafe0af8de0aeb2e0aebee0aea8e0af8de0aea4e0af81 e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99 | Pathivu News உள்ளூர்

பிரதமர் தாய்லாந்து அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

  • Oct 11, 2024 - 12:53 AM
  • 0 Comments

மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார். தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn, ) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இன்னிலையில் இணைய குற்ற […]

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0aeafe0af88 e0ae9ae0aea8e0af8de0aea4e0aebfe0aea4e0af8de0aea4 e0ae9ae0af81e0ae99e0af8d | Pathivu News உள்ளூர்

ஜனாதிபதியை சந்தித்த சுங்கத் திணைக்களம்!

  • Oct 9, 2024 - 08:18 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தது. வருமான முகாமைத்துவம் மற்றும் வரி அறவீடுகளில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இரு திணைக்கள அதிகாரிகளும், இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். […]

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

  • Oct 3, 2024 - 05:55 PM
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழு இன்று (03) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளது.   ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp