jaffna university food check | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் திடீர் சோதனை..!

  • May 1, 2026 - 01:27 PM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர். உணவு வழங்குவோர் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதில்லை என முறைப்பாடுகள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நேற்றைய தினம் இரவு விடுதிக்கு உணவு விநியோகிக்கும் நபர்கள் , அவர்கள் விநியோகிக்கும் உணவு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது , சில குறைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் […]

canadian death tamil area | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்..!

  • May 1, 2026 - 11:21 AM
  • 0 Comments

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல […]

uk terror alert | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து முன் எச்சரிக்கை..!

  • May 1, 2026 - 10:42 AM
  • 0 Comments

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30.04.2026) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் (Dan Jarvis) கூறுகையில், இந்த அச்சுறுத்தல் மட்ட உயர்வு லண்டன் தாக்குதலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் […]

workers day | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்..!

  • May 1, 2026 - 09:48 AM
  • 0 Comments

01.05.2026 இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். 1886 ஆம் ஆண்டு மே […]

sl weather today 7 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 1, 2026 - 09:36 AM
  • 0 Comments

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01.05.2026) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய […]

gunawardena verdict delay | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சரண குணவர்தனவிற்கு எதிரான ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

  • Apr 30, 2026 - 01:19 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (30.04.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் அவர்களினால் அறிவிக்கப்படவிருந்தது. எவ்வாறாயினும், இந்த வழக்குகளின் தீர்ப்பு மே மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். […]

land release meeting issue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எமது காணியை விடுவிப்பதற்காக நடக்கும் கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை..?

  • Apr 30, 2026 - 12:54 PM
  • 0 Comments

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் கேள்வி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை தருவதில்லை எமக்கு தருவதில்லை கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு செய்ய போதாக மாவட்ட செயலகத்திற்கு எம்மை அழைத்து கூட்டம் நடத்தினார்கள். அந்த அறிக்கையை கேட்டால், அது கூட்டமில்லை கலந்துரையாடல் அதுக்கு அறிக்கை எழுதவில்லை என்கின்றனர். […]

sellappa tribute | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மாானிதர் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம்..!

  • Apr 30, 2026 - 11:34 AM
  • 0 Comments

30.04.2026 வியாழக்கிழமை மாலை 6:30 மணி தமிழ் இசைக்கலா மன்றம் 1120 Tapscott Rd #3 (McNicoll Ave & Tapscott Rd) Scarborough, ON M1X 1E8 தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பல பாடல்கள் பாடிய பாவலர். செந்தமிழீழ நாட்டைச் சிறை மீட்க பாடல்கள் மூலம் குரல் கொடுத்த கருங்குயில். தமிழீழ மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும், போராளிகளையும், தலைவரையும் ஆழ்ந்த அன்புடன் நேசித்த நெஞ்சம் கொண்ட எமது பாசறைப் பாணருக்கான புகழ்வணக்க நிகழ்வு. இந்த […]

sl weather today 6 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Apr 30, 2026 - 10:11 AM
  • 0 Comments

30.04.2026 நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை […]

vipulananda day | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் துறவற தினம்..!

  • Apr 30, 2026 - 09:58 AM
  • 0 Comments

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் துறவற தினம்  

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊