செய்திகள்

எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி

  • Dec 13, 2024 - 09:23 PM
  • 0 Comments

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார் அரச ஊடக பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்நாட்டு மக்கள் பல்வேறு அரசாங்கங்களை தெரிவு செய்தனர். பல அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக […]

உலகம்

ஒன்றாரியோ மாகாண மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

  • Dec 13, 2024 - 07:22 PM
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சில பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் ஒன்றாரியோவின் பல இடங்களில் சுமார் 60 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும், 100 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருப்பது மிகவும் உசிதமானது என […]

செய்திகள்

வடகடல் ஊடாக தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரும் தாழமுக்கம் :

  • Dec 12, 2024 - 07:42 AM
  • 0 Comments

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கப் பிரதேசமானது மேற்கு – வடமேற்குத் திசையையினூடாக மெதுவாக தொடர்ந்தும் நகர்ந்து, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி செல்லுமென எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்றும் மீனவர்களும் கடல்சார் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு……! (காணொளி)

  • Dec 11, 2024 - 12:17 AM
  • 0 Comments

  உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகளை அநுர அரசு இழுத்து பூட்டியது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். அநுர அரசின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை.   https://youtu.be/yl6AwLZ8KnA

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…..! (காணொளி)

  • Dec 10, 2024 - 01:24 AM
  • 0 Comments

ஆவா குழுவின் தலைவர்; பிரசன்னா நாகலிங்கம் கனடாவில் கைது. நாடு கடத்த திட்டம் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி திருகோணமலை மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்       https://www.youtube.com/watch?v=EG8sCYezbyg

செய்திகள்

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை கடற்படைத் தளபதி தலைமையகத்திற்கு அழைத்து சந்தித்துள்ளார்

  • Dec 9, 2024 - 10:01 PM
  • 0 Comments

கடற்படையினரால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க மற்றும் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியினால் வடமாகாண […]

செய்திகள்

ஆவா குழுவின் தலைவர்; பிரசன்னா நாகலிங்கம் கனடாவில் கைது. நாடு கடத்த திட்டம்

  • Dec 9, 2024 - 09:40 PM
  • 0 Comments

இலங்கையிலிருந்து பிரான்சிற்கு தப்பியோடிய சந்தேக நபரான பிரசன்னா நாகலிங்கம் , இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் 2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை தொடர்பிலும் மற்றைய ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரசன்னாவை நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது. சந்தேகநபர் அஜந்தன் சுப்பிரமணியம் எனவும் அழைக்கப்படும் பிரசன்னா நாகலிங்கம் இலங்கையின் ஆவா குழுவின் தலைவர் என கருதப்படுகின்றார் என தெரியவருகின்றது லங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கிய சமூக […]

உள்ளூர்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு!

  • Dec 9, 2024 - 06:59 AM
  • 0 Comments

வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை 10 ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அந்த தினத்தில் அகற்றப்படாது விட்டால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் […]

செய்திகள்

அமெரிக்க பிரதிநிதிகளும் ஜனாதிபதியும் சந்திப்பு

  • Dec 7, 2024 - 05:36 PM
  • 0 Comments

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்க ஆதரவை அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் […]

செய்திகள்

கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு

  • Dec 6, 2024 - 01:09 PM
  • 0 Comments

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ‘அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இன்று காலை பாராளுமன்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp