e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae9fe0ae95e0af8de0aeb3e0ae9ae0aebf | Pathivu News செய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளசின் அடி தொடர்கிறார் சிறிநேசன் எம்பி.

  • Dec 23, 2024 - 01:27 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்காவின் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 18 உறுப்பினர்களும் சிங்களவர்களாகவே உள்ளனர். தமிழர்களோ முஸ்லிங்களோ அதில் இல்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கவலை தெரிவித்துள்ளார் பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத நிலைப்பாடு தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறுதான் கடந்த பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட […]

e0ae89e0aeb3e0af8de0aeb3e0af81e0aeb0e0aebee0ae9fe0af8de0ae9ae0aebf e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af81 | Pathivu News உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் அதன் இருப்புக்களில் கை வைக்கும் மத்திய அரசு

  • Dec 23, 2024 - 12:37 PM
  • 0 Comments

யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால்; திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 15 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 21.12.2024

  • Dec 22, 2024 - 02:18 AM
  • 0 Comments

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது- வெளிவிவகார அமைச்சர் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர் இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது. ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம் ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா கொரிய தூதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் https://youtu.be/We2LjCqpMto

e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae9ae0aeaae0af88e0aeafe0af81e0aeaee0af8d e0aeaee0aea3e0af8de0aea3e0aebee0ae99e0af8de0ae95e0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

மாகாண சபையும் மண்ணாங்கட்டியும் இந்தியா மௌனம்- அநுர

  • Dec 21, 2024 - 10:19 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை டின ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார் ஆயினும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இந்தியாவோடும் சீனாவோடும் இணக்கமாக செயற்படுவோம். ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு விஜயத்தை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

e0aeaae0aebee0ae9fe0ae9ae0aebee0aeb2e0af88e0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae87e0ae9fe0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae8f | Pathivu News செய்திகள்

பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர்

  • Dec 21, 2024 - 09:16 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு ; தெரிவித்தார். அத்துடன் கன்னங்கராவின் கல்விச் […]

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae9ae0af86e0aeafe0aeb2e0aea3e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0aeb1e0af81 | Pathivu News செய்திகள்

ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா

  • Dec 21, 2024 - 07:58 PM
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்பதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை அவசியம் என அவர் வலியறுத்தினார் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சிறுபான்மையினத்தவர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழுவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0af81 e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 | Pathivu News உள்ளூர்

ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம்

  • Dec 21, 2024 - 07:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஊடாக தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்பதற்கு இந்தியா முயற்சிக்கின்றது ஜனாதிபதி அநுர இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு […]

e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aebfe0aeaae0af8d e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0af8d | Pathivu News செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

  • Dec 20, 2024 - 05:47 PM
  • 0 Comments

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்காக குறித்த வழக்கின் குற்றவாளிகளான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் […]

e0ae85e0aeb0e0ae9a e0ae9ae0af87e0aeb5e0af88e0aeafe0af88 e0aeb5e0aebfe0aea9e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeb1e0aea9e0aebee0aea9e0aea4 | Pathivu News செய்திகள்

அரச சேவையை வினைத்திறனானதாக மாற்ற வேண்டும்-ஜனாதிபதி அநுரகுமார

  • Dec 20, 2024 - 05:32 PM
  • 0 Comments

எமது நாட்டின் அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கொழும்பில்; உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த […]

e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0ae8ee0aea3e0af8de0aea3e0af86e0aeafe0af8d e0ae95e0af81e0aeb4e0aebee0aeafe0af8d e0ae9ae0af86 | Pathivu News செய்திகள்

இந்திய எண்ணெய் குழாய் செய்தி தவறானது- அமைச்சர் விஜித ஹேரத்

  • Dec 20, 2024 - 11:39 AM
  • 0 Comments

அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊