டீசல் மண்ணெண்ணெயின் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு லீங்ஙர் ஒன்றின் விலை ரூ.309.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது 283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அத்துடன் ரூ.183 ஆக […]









