செய்திகள்

கொழும்பு மொரட்டுவவில் பொலிஸார் மீது தாக்குதல் பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

  • Jan 20, 2025 - 06:02 AM
  • 0 Comments

100க்கும் மேற்பட்டோர் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால்கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களை […]

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது

  • Jan 19, 2025 - 06:07 AM
  • 0 Comments

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சாத் ஷகீல் 56 ரன ஓட்டங்களுடனும் , ரிஸ்வான் 51 […]

இந்தியா

நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வைக்குமாறு அண்ணாமலை தெரிவிப்பு

  • Jan 19, 2025 - 04:48 AM
  • 0 Comments

மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில்திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார். தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் […]

விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வியாடெக், எம்மா நவர்ரோ 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

  • Jan 18, 2025 - 07:58 PM
  • 0 Comments

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 5 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) இன்று காலை நடத்த 3-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4- வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 10 நிமிட நேரம் நடந்தது. […]

இந்தியா

மோட்டார் பைக்கில் ஓடியப்படியே காதலியுடன் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த இளம்ஜோடி

  • Jan 18, 2025 - 07:13 PM
  • 0 Comments

‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கான்பூர் நகரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் பரவின. அதில், வாலிபர் தனது காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் அந்த வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. மாறாக ஒரு பாடலுக்கு […]

முக்கிய செய்திகள்

நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என எதிர்வுகூறப்பட்டுள்ளது

  • Jan 18, 2025 - 05:21 AM
  • 0 Comments

இன்று தொடக்கம் அதாவது (18-01-2025) ஆம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும், குறிப்பாக கிழக்கு, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு தாழ்வு பகுதிகளிலும் இன்னும் தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் . மேலும், அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும். அனைவரும் இதில் கவனம் செலுத்துமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை நீர்ப்பாசன இயக்குநரகம் சூரியபண்டார வேண்டகோள் […]

முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

  • Jan 17, 2025 - 10:24 PM
  • 0 Comments

ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் […]

உலகம்

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்

  • Jan 17, 2025 - 09:37 PM
  • 0 Comments

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90 வீதமான பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, கத்தார் நாடுகளின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கணவனை பிரிந்து வாழ்ந்த தாயொருவர் 4 வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சி

  • Jan 16, 2025 - 09:24 PM
  • 0 Comments

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் இன்று (16); திகதி வியாழக்கிழமை (16) மாலை 4 மணியளவில் குதித்துள்ளார். இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்கின்றது. அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இப்பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கனவனை விட்டு 7 வருடங்களாக பிரிந்து இன்னொருவருடன் வாழ்ந்து வந்த இவர், தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். சம்பவம் தொடர்பான […]

முக்கிய செய்திகள்

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

  • Jan 9, 2025 - 05:42 PM
  • 0 Comments

CLEAN SRILANKA  திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஊடுநுயுN ளுசுஐடுயுNமுயு திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் நேற்று (08) பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் இருந்து தேவையற்ற உதிரி பாகங்களை அகற்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp