2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும்..!
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளடங்கலான ஒட்டுமொத்த அரச வருமானம் 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாகக் காணப்பட்டதுடன், அது 2026ஆம் ஆண்டில் 15.8 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், ஒருமுறை மாத்திரம் கிடைக்கப்பெற்ற வரி வருமான […]









