அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் பேசுவதற்கு இலங்கை குழு 18 ம் திகதி பயணமாகின்றது
இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 30 வீத பரஸ்பர கட்டணத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட, உயர்மட்ட இலங்கை அரசுக்குழுவொன்று ஜூலை 18ஆம் திகதி அமெரிக்கா செல்லும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வெளியான அறிவிப்புக்குப் பின்னர், ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய கட்டணத்திற்கு முன்பான நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட 44 வீத கட்டணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூலை 12ஆம் […]









