செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 183 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • Dec 4, 2024 - 01:22 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரள கஞ்சாவுடன் படகொன்றை கடற்படையினர் இன்று (04) கைப்பற்றியுள்ளனர் ஆயினும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரியவருகின்றது மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாப தெரிவித்துள்ளனர்    

உள்ளூர் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

  • Dec 3, 2024 - 09:48 AM
  • 0 Comments

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் […]

செய்திகள்

டீசல் மண்ணெண்ணெயின் விலைகள் அதிகரிப்பு

  • Dec 1, 2024 - 06:57 AM
  • 0 Comments

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு லீங்ஙர் ஒன்றின் விலை ரூ.309.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது 283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அத்துடன் ரூ.183 ஆக […]

உலகம் செய்திகள்

உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

  • Nov 26, 2024 - 02:05 AM
  • 0 Comments

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான […]

செய்திகள்

தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

  • Nov 15, 2024 - 01:18 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை அதிகாரத்தை கைபப்பற்றியுள்ளது இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தற்போது 68 இலட்சத்து 42 ஆயிரத்து 223 வாக்குகளுடன் 123 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சி ஆகின்னறது.31 ஆசனங்களை அது கைப்பற்றியுள்ளது தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது

உள்ளூர் செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • Nov 12, 2024 - 01:41 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. குறித்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டதாகவும் ஊடகங்களும் […]

செய்திகள்

திருகோணமலை மீனவர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவிகளை வழங்கியது.

  • Nov 4, 2024 - 10:57 AM
  • 0 Comments

  இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்த இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இந்தியா வழங்கி வைத்துள்ளது. திருமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03) திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டார்.  

செய்திகள்

ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு பொது வாக்கெடுப்பு விஜய் கட்சி தீர்மானம்.

  • Nov 3, 2024 - 05:34 PM
  • 0 Comments

இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என த.வெ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டுள்ளது ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என த.வெ.க. செயற்குழு இன்று கூடிய போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது என த.வெ.க. செயற்குழு குற்றம் சுமத்தியுள்ளனர் இரு நாடுகளுக்கு இடையிலான […]

செய்திகள்

யாழில் தொடரூந்து மோதியது பரிதாபகரமாக உயிரிழந்தார் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர்.

  • Nov 2, 2024 - 11:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய செவிப்புலனற்ற அருளானந்தன் யேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யேசுதாசன் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள தொடரூந்து கடவையைக் கடக்க முற்பட்ட போது தொடரூந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட பின் சடலம் உறவினர்களிடம் […]

சினிமா

கரங்களை விரித்தும் இதயத்தை திறந்தும் வைத்து காத்திருக்கின்றேன்- விஜய் கடிதம்.

  • Oct 25, 2024 - 11:29 AM
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp