கச்சதீவை சுற்றுலாத் தளமாக மாற்ற இடமளிக்கப்போவதில்லை.
கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றும் யோசனையை யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ. ஜெபரட்ணம் அடிகளார் கடுமையாக எதிர்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற யாழ்...









