அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழர்களினால், வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் முதன்மையானது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும்...









