முஸ்லிம் பெண்களின் பர்தா அணியும் உரிமையை பறிக்ககூடாதென்கிறார் ரிஸாட் பதியுதீன்
திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன்...









